Multicultural Women’s Breast Cancer Fundraiser

Source: Dharshini
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் Cake Workshop & Bollywood Dance நிகழ்வு மெல்பேர்னில் எதிர்வரும் 8ம் திகதி Doyles Bridge Hotel, 1 Nepean Hwy, Mordialloc என்ற முகவரியில் மதியம் 1மணி முதல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர் தர்ஷினி ரஞ்சனுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share


