இரத்தப் புற்றுநோயாளர்களின் அதிகரிப்பிற்கான காரணங்கள்?

Science/medical lab generic stock images. Source: AAP
ஆஸ்திரேலியாவில் இரத்தப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 30 வீதத்தினால் அதிகரிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது பற்றி Joy Joshi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



