ஆஸ்திரேலிய தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி?
Dr Hugh McDermott Source: Dr Hugh McDermott
NSW மாநில, ப்ராஸ்பெக்ட் (Prospect) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (Hugh Mcdermott) ஹூ மெக்டெர்மாட், தேசிய பாடதிட்டத்தில் தமிழை உள்ளடக்குவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார் அவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றும் உரையை நேரடியாகக் கேட்க விரும்புபவர்கள் அவரது பணிமனையை மின்னஞ்சலூடகவோ (prospect@parliament.nsw.gov.au) தொலைபேசியிலோ (02 9756 4766) தொடர்பு கொள்ளலாம்.
Share