Muslim worshippers perform the evening prayers at the Kaaba, Islam's holiest shrine, at the Grand Mosque in Saudi Arabia's holy city of Mecca Source: Getty Images
உலகின் பல பாகங்களிலுமிருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம்கள் வருடாந்திர ஹஜ் யாத்திரைக்காக, அடுத்த மாதம் சௌதி அரேபியாவிலுள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியர்கள் உட்பட பல நாடுகளிலுள்ள இஸ்லாமியர்கள், ‘இஸ்லாமிய மதத்தின் தூண்களில் ஒன்று’ எனக் கருதப்படும் ஹஜ் யாத்திரையை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கின்றனர். இதுகுறித்து Jarni Blakkarly எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.