நாட்டில் குரங்கு அம்மை நோயானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், நோய் தொடர்பில் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். புதிய தடுப்பூசியின் வலுவான விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு LGBTQI+ சமூகங்களின் சுகாதார அமைப்புகள், அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி Claire Slattery தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





