பூர்வீக மக்களின் கலைப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை
Artist Peta-Joy Williams Source: SBS
பூர்வீக மக்களின் கலைப்பொருட்களில் சில வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்படுவதினால் உள்ளூர் பூர்வீகக்குடி கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். பூர்வீக மக்களின் கலைப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை கொண்டு வரப்பட வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து ஆங்கிலத்தில் Hannah Hollisஎழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share



