SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் ‘தமிழக வெற்றி கழகம்’ வெற்றி பெறுமா?

Leader of the newly formed political party 'Tamizhaka Vetri Kazhagam', actor Vijay. Inset: Environmental activist, writer, and Tamil movie historian, Theodore Baskaran.
தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் செய்திகளில் ஒன்றான, நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியின் எதிர்காலம் என்ன, நடிகர்களும் பிரபலங்களும் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன என்ற செய்திகளின் பின்னணியை, சூழலியல் ஆர்வலர், தமிழக எழுத்தாளர், மற்றும் தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share