SKIP TO MAIN CONTENT

'வயதானவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?' திமுக பலம்/பலவீனம்

SBS
SBS Source: SBS

திராவிட முன்னேற்றக் கழகம் மே 16 இல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் உட்படப் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. திமுக எந்தக் கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகிறது, அதன் மேல் வைக்கப்பட்டுள்ள பல விமரிசனங்ககள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் TKS இளங்கோவன் மற்றும் தராசு பத்திரிகையின் நிறுவன ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான ஷியாம் ஆகியோரின் கருத்துக்களுடன் நிகழ்ச்சியைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

திராவிட முன்னேற்றக் கழகம் மே 16 இல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் உட்படப் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. திமுக எந்தக் கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகிறது, அதன் மேல் வைக்கப்பட்டுள்ள பல விமரிசனங்ககள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் TKS இளங்கோவன் மற்றும் தராசு பத்திரிகையின் நிறுவன ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான ஷியாம் ஆகியோரின் கருத்துக்களுடன் நிகழ்ச்சியைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now