Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை நாட்டில் முற்றாக அழிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

Registered nurse and Wiradjuri woman Alison Barnes holding a new self screening swab (SBS-Sandra Fulloon).jpg
Source: SBS / Sandra Fulloon

நம் நாட்டில் வாழ்பவர்களில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் தொள்ளாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிகிறார்கள் என்றும் அதில் அதிகப்படியானவர்கள் இங்கு குடிவந்த பெண்கள் என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

நம் நாட்டில் வாழ்பவர்களில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் தொள்ளாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிகிறார்கள் என்றும் அதில் அதிகப்படியானவர்கள் இங்கு குடிவந்த பெண்கள் என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அதை மாற்றுவதற்குப் புதிய அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இது குறித்து Sandra Fulloon எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

———————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now