கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க முடியுமா?

Beyond Pink and Cervical Screening for Survival project - Dr Rugmani Venkatraman(L) and Dr Chitra Harinesan (R) Source: Pink Sari, Dr Rugmani and Dr Chitra
பெப்ரவரி 4 - புற்றுநோய் தினம் Pink Sari அமைப்பு கடந்த வாரம் Beyond Pink and Cervical Screening for Survival என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த செயற்திட்டம் குறித்தும் Cervical Cancer - கருப்பை கழுத்து புற்றுநோய் மற்றும் அதனை கண்டறியும் பரிசோதனை குறித்தும் செல்வியுடன் கலந்துரையாடுகிறார்கள் டாக்டர் சித்ரா ஹரினேசன் மற்றும் டாக்டர் ருக்மணி வெங்கட்ராமன்.
Share