இந்நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா?

ICAC OPERATION KEPPEL INQUIRY

The Operation Keppel investigation report from the NSW Independent Commission Against Corruption (ICAC) is seen at NSW Parliament in Sydney, Thursday, June 29, 2023. The findings of a long-awaited NSW Independent Commission Against Corruption investigation into the ex-MP for Wagga Wagga Daryl Maguire and Ms Berejiklian, dubbed Operation Keppel, were released on Thursday. Inset:: Left from Top to bottom - Nick Greiner, Eddie Obeid, Ian Macdonald, Barry O'Farrell; Middle - Gladys Berejiklian; Bottom Right - Daryl Maguire; Tot Right - Subi Nanthivarman. Credit: JAMES BRICKWOOD/AAPIMAGE

முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் மாநில Premier Gladys Berejiklian தீவிர ஊழல் நடத்தையில் ஈடுபட்டதாக, ஊழலுக்கு எதிரான மாநில சுயாதீன ஆணையம் கண்டறிந்துள்ளது. மக்களின் பொது நம்பிக்கையை அவர் மீறியதாக ICAC கண்டறிந்தாலும், அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதையும் அந்த ஆணையம் பரிந்துரைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது.


இந்த முடிவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஊழல் எதிர்ப்பு ஆணையங்கள் எடுத்த முடிவுகள் குறித்து அரசியல் அவதானியான சுபி நந்திவர்மனுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand