கேட்டல் குறைபாடு ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம்?

Source: World Hearing Day- WHO
World Hearing Day-உலக செவித்திறன் தினம் மார்ச் 3ம் திகதி கடைப்பிடிக்கப்படும் பின்னணியில் முதியவர்களில் ஏற்படும் கேட்டல் குறைபாடு தொடர்பிலும் இதற்காக என்னென்ன சிகிச்சைகள் உள்ளன என்பது உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் பெர்த் வாழ் Audiologist முத்துக்கிருஷ்ணன் நாச்சியப்பனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share