கோவிட் தடுப்பூசியையும் Flu தடுப்பூசியையும் எத்தனை நாட்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம்?

Source: AAP, SBS
கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெற்றுவருகின்றமை நமக்குத் தெரியும். இந்த நிலையில் நாம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்ளும் flu தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான நேரமும் நெருங்குகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் எத்தனை நாள் இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என்பது உட்பட பல முக்கிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் மெல்பேர்னில் குடும்ப மருத்துவராக கடமையாற்றும் Dr சர்மிலா சுரேஷ். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share