பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் Osteoporosis உம் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் Osteoporosis பற்றியும் அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் குயின்ஸ்லாந்து, றொக்ஹம்டனில் வாழும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.