SKIP TO MAIN CONTENT

சுவாசநோய், நீரிழிவு, இதயநோய், புற்றுநோயுள்ளவர்கள் COVID தடுப்பூசி எடுக்கலாமா?

cc
Can patients with specified underlying medical condition get COVID vaccine? Source: SBS Tamil/AAP

சுவாசநோய், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உள்ளவர்கள், அதற்கான சிகிச்சைகள் பெற்றுவருபவர்கள் COVID-19 தடுப்பூசி எடுக்கலாமா? அத்தடுப்பூசிகள் அவர்கள் எடுத்துவரும் சிகிச்சைகளைப் பாதிக்காதா? இதுபற்றி விளக்குகிறார்கள் சுவாசப்பை வைத்திய நிபுணர் (Respiratory & Sleep Physician) Dr அஜந்தா ரகுபரன், புற்றுநோய் வைத்திய நிபுணர் (Oncologist) Dr கணேசலிங்கம் பிரணவன், இதய வைத்திய நிபுணர் (Cardiologist) Dr சுஜிதா தவபாலச்சந்திரன், நீரிழிவு தொடர்பிலான வைத்திய நிபுணர் (Endocrinologist) Dr மணிமேகலை மனோகரன் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம் - மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

சுவாசநோய், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உள்ளவர்கள், அதற்கான சிகிச்சைகள் பெற்றுவருபவர்கள் COVID-19 தடுப்பூசி எடுக்கலாமா? அத்தடுப்பூசிகள் அவர்கள் எடுத்துவரும் சிகிச்சைகளைப் பாதிக்காதா? இதுபற்றி விளக்குகிறார்கள் சுவாசப்பை வைத்திய நிபுணர் (Respiratory & Sleep Physician) Dr அஜந்தா ரகுபரன், புற்றுநோய் வைத்திய நிபுணர் (Oncologist) Dr கணேசலிங்கம் பிரணவன், இதய வைத்திய நிபுணர் (Cardiologist) Dr சுஜிதா தவபாலச்சந்திரன், நீரிழிவு தொடர்பிலான வைத்திய நிபுணர் (Endocrinologist) Dr மணிமேகலை மனோகரன் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம் - மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now