COVID-19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பயன்தருமா?

Source: AAP
கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்கென, ஏற்கனவே கோவிட்-19 தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் தமது பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இச்சிகிச்சைமுறை தொடர்பில் விளக்குகிறார் டஸ்மேனியாவின் Launceston மருத்துவமனை குருதியியல் பிரிவின் நிர்வாகி , பேராசிரியர் Dr. முஹாஜிர் முஹமட் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share