SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
'Rugby உலகக்கோப்பை படுதோல்விக்குப் பயிற்சியாளர் பொறுப்பல்ல'

Can Rugby Australia trust Eddie Jones again? Ganesh Mylvaganam, former United Arab Emirates cricketer explains. Source: AP / /ANDREW CORNAGA/AAPIMAGE
வேல்ஸ் அணியுடனான ஆஸ்திரேலிய அணியான Wallabiesன் 40-6 படுதோல்வியுடன் அவர்களின் உலகக் கோப்பைக் கனவு முடிவுக்கு வந்துள்ளது. இத்தோல்வி தொடர்பில் அதன் பயிற்சியாளர் Eddie Jones மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. உலகக்கோப்பை போட்டிகளிலிருந்தான ஆஸ்திரேலிய அணியின் வெளியேற்றம் மற்றும் அது பற்றிய பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் விளையாட்டு ஆர்வலரும், முன்னாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வீரருமான கணேஷ் மயில்வாகணம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share