SKIP TO MAIN CONTENT

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

A photo purporting to show an asylum seeker boat before it was intercepted by Australian border officials
A photo purporting to show an asylum seeker boat before it was intercepted by Australian border officials Source: AAP

ஆசை இருக்கலாம், ஆர்வமும் இருக்கலாம். ஆனால் ஆதாரம் அதற்கு மாறாக இருந்தால், அதை அடைய முடியுமா? அந்த நிலை தான் ஆஸ்திரேலியாவிற்கு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் இடம் தேடும் ஆஸ்திரேலியா, புகலிடக்கோரிக்கையாளரை மானூஸ் தீவிற்கும் நௌரூ தீவிற்கும் அனுப்பிக்கொண்டு, தடுப்பு முகாம்களில் பல வருடங்கள் தடுத்து வைத்து, படகில் வருபவர்களைத் திரும்பி அனுப்பி, பூர்வீக மக்களில் பலரைச் சிறைப்படுத்தியிருப்பது என்பவை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை காரசாமாக விமரிசித்துள்ளது. இது குறித்து நவோமி செல்வரட்ணம் எழுதிய விரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆசை இருக்கலாம், ஆர்வமும் இருக்கலாம். ஆனால் ஆதாரம் அதற்கு மாறாக இருந்தால், அதை அடைய முடியுமா? அந்த நிலை தான் ஆஸ்திரேலியாவிற்கு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் இடம் தேடும் ஆஸ்திரேலியா, புகலிடக்கோரிக்கையாளரை மானூஸ் தீவிற்கும் நௌரூ தீவிற்கும் அனுப்பிக்கொண்டு, தடுப்பு முகாம்களில் பல வருடங்கள் தடுத்து வைத்து, படகில் வருபவர்களைத் திரும்பி அனுப்பி, பூர்வீக மக்களில் பலரைச் சிறைப்படுத்தியிருப்பது என்பவை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை காரசாமாக விமரிசித்துள்ளது. இது குறித்து நவோமி செல்வரட்ணம் எழுதிய விரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now