SciNirosh என்று அறியப்படும் ஜெர்மனி நாட்டில் வாழும் இளைஞர் நிரோஷன் தில்லைநாதன், அறிவியலை எளிய தமிழில் எழுதி, அதையே சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் சொல்லி, அதை இன்னொரு படி மேலேபோய் காணொளியாக்கி, YouTubeல் பதிவிட்டு வருகிறார். சீனப் பெருஞ்சுவரை விண்வெளியில் இருந்து பார்க்க முடியுமா? என்ற தலைப்பில் அவர் பரிமாறும் கருத்து.