முறுகல் நிலைக்கு மாறியுள்ள இந்தியா - கனடா விரிசல் எங்கு முடியும்?

Canada India Sikh Slain

Prime Minister Justin Trudeau takes part in a bilateral meeting with Indian Prime Minister Narendra Modi during the G20 Summit in New Delhi, India on Sunday, Sept. 10, 2023. On Monday, Sept. 18, Canada expelled a top Indian diplomat as it investigates what Trudeau called credible allegations that India’s government may have had links to the assassination in Canada of a Sikh activist. Trudeau told Parliament that he brought up the slaying with Modi at the G-20. Inset: Mr Thiru S. Thiruchelvam. Source: The Canadian Press / Sean Kilpatrick/AP

கனடாவை சேர்ந்த சீக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதில் இந்தியத் தூதரகத்தில் பணி புரிபவர் மீது, கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து, இந்தியா – கனடா, இரு நாடுகளுக்கிடையேயான விரிசல் தற்போது மோதலாக மாறியுள்ளது.


இது குறித்து, இலங்கையில் பல வருடங்களாகப் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி, தற்போது கனடாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘தமிழர் தகவல்' என்ற மாத இதழை நிறுவி அதன் ஆசிரியராகப் பணிபுரியும் திரு S திருச்செல்வம் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand