SKIP TO MAIN CONTENT

ஏன் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது?

Thyroid Nodule, Scan, Pandemic, COVID-19, Filipino News
Since the 1980s cancer has been in a steady decline in Australia, with a downward trend in both diagnoses & death. A CT scan of a neck showing a thyroid tumour Source: Getty Images

நம் நாட்டில், புற்று நோய் வந்தாலும் பிழைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதே வேளை, புற்று நோய் வந்திருக்கிறது என்று இனம் காணப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை தான் அண்மையில் வெளியான ஒரு ஆய்விலிருந்து தெரிகின்ற முடிவுகள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நம் நாட்டில், புற்று நோய் வந்தாலும் பிழைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதே வேளை, புற்று நோய் வந்திருக்கிறது என்று இனம் காணப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை தான் அண்மையில் வெளியான ஒரு ஆய்விலிருந்து தெரிகின்ற முடிவுகள்.

இன்னொரு நோக்கத்தக்க விடயம் என்னவென்றால், பெண்களை விட ஆண்கள் அதிக பலனடைவது போல் தெரிகிறது.

இது குறித்து Tina Quinn ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now