SKIP TO MAIN CONTENT

புகைப்பழக்கத்தினால் 12 வகை புற்றுநோய் ஆபத்துகள் - ஆய்வு

سیگار کشیدن خطر ابتلا به ۱۲ نوع سرطان را افزایش می دهد
سیگار کشیدن خطر ابتلا به ۱۲ نوع سرطان را افزایش می دهد Source: AAP

புகை பிடிப்பதனால் 12 வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் புகைபிடிப்பவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் சுவாசப்புற்று நோய் வரும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Marcus Megalokonomos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

புகை பிடிப்பதனால் 12 வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் புகைபிடிப்பவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் சுவாசப்புற்று நோய் வரும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Marcus Megalokonomos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now