Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இளைய தலைமுறையின் “கைமணம்”, முதல் தலைமுறையின் “பெண்”!

Srini Segment 1.jpg

சிட்னி நாடகப்பிரியா அமைப்பு “கைமணம்”, “பெண்” எனும் இரு நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றுகிறது. இந்நாடகங்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு NSW மாநிலத்தில் Wentworthville, 14 Lane Street, Redgum Function Centre எனுமிடத்தில் அரங்கேறுகிறது. இது குறித்த அதிக தகவலுக்கு ஜெய்ஸ்ரீ ஷங்கர் அவர்களை 0410 169 112 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

சிட்னி நாடகப்பிரியா அமைப்பு “கைமணம்”, “பெண்” எனும் இரு நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றுகிறது. இந்நாடகங்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு NSW மாநிலத்தில் Wentworthville, 14 Lane Street, Redgum Function Centre எனுமிடத்தில் அரங்கேறுகிறது. இது குறித்த அதிக தகவலுக்கு ஜெய்ஸ்ரீ ஷங்கர் அவர்களை 0410 169 112 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

Penn 2.jpg

“கைமணம்”, “பெண்” எனும் இரு நாடகங்களையும் எழுதி, இயக்கும் ஸ்ரீனி அவர்களும், இந்நாடகக் கலைஞர்களான ஸ்ரீமான் நாதமுனி, அக்சித் பிரசன்னா, அவந்திகா பிரகதேஷ், நேத்ரா ஸ்ரீனிவாசன், நந்தன் நரசிம்மன், ஆகாஷ் வெங்கட்ராமன், ஆதித் ஸ்ரீராம், விவாஷ் கேதார், திலிப் உப்பிலி, ஜெய்ஸ்ரீ ஷங்கர் அவர்களும் இந்நாடகங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now