வேலை தேடும் பட்டதாரி மாணவர்களுக்கு உதவ ஒரு இணையத்தளம்!
Subi Nanthivarman Source: Subi Nanthivarman
பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் திருமதி சுபி நந்திவர்மன். அவரோடு ஒரு நேர்காணல்.
Share



