"கர்நாடக இசையை கற்பதும் கடினம் கற்பிப்பதும் கடினம்"

Source: Jayashree Ramachandran
ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal விருது மெல்பேர்னில் Swapthaswara கர்நாடக இசைப் பள்ளி மூலம் கலைச் சேவை செய்து வருவதற்காக ஜெயஸ்ரீ ராமசந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், ஆஸ்திரேலிய வாழ்க்கை குறித்தும் நேர்காண்கிறார் செல்வி.
Share