SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
Cassius Turvey கொலை: நீதி கோரும் குரல்கள் வலுக்கின்றன!

A memorial frame of Cassius Turvey at a Perth vigil held on Monday. Source: Getty / Matt Jelonek
ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக,கலாச்சார ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் SBSதமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் பூர்வீக குடிபின்னணிகொண்ட மாணவன் Cassius Turvey கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share