சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. ஒவ்வொருவாரமும் “காதலும் சாதியும்” என்ற தொடரை முன்வைக்கும் மகா. தமிழ் பிரபாகரன், இன்று திருமலை – அருள்குமாரியின் கதையை எடுத்துவருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.