காதலும் சாதியும்: சங்கர் கொலையுண்ட கதை

Source: Kousalya
சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. காதலர் தினமான இன்று முதல் “காதலும் சாதியும்” என்ற ஒரு தொடரை முன்வைக்கிறார் மகா.தமிழ் பிரபாகரன். தனது கணவன் சங்கர் கொலையுண்ட கதையை இன்று விவரிக்கிறார் சமூகப் போராளியாய் மாறியிருக்கும் கௌசல்யா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share


