SKIP TO MAIN CONTENT

“என்னைக் கொன்றுவிடுவார்களோ என்ற பயம் எப்போதும் உள்ளது”

Love image
Source: Raj

மகா. தமிழ் பிரபாகரன் படைக்கும் “காதலும் சாதியும்” தொடரின் மூன்றாம் பகுதியில் மனிதநேயம் –சவீதா தமப்தியினர் தங்கள் கதையை விவரிக்கின்றனர். சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவரும் நிலையில் “என்னைக் கொன்றுவிடுவார்களோ என்ற பயம் எப்போதும் உள்ளது” என்கிறார் மனிதநேயம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மகா. தமிழ் பிரபாகரன் படைக்கும் “காதலும் சாதியும்” தொடரின் மூன்றாம் பகுதியில் மனிதநேயம் –சவீதா தமப்தியினர் தங்கள் கதையை விவரிக்கின்றனர். சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவரும் நிலையில் “என்னைக் கொன்றுவிடுவார்களோ என்ற பயம் எப்போதும் உள்ளது” என்கிறார் மனிதநேயம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now