Casual தொழிலாளர்களுக்கான சட்டங்களில் அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்களின்படி பணியிடமொன்றில் வழக்கமான நேரம் வேலை செய்யும் Casual தொழிலாளர்கள் விரும்பினால் அவர்கள் நிரந்தரமாக அந்தப் பணிக்கு மாறுவதற்கான தெரிவு வழங்கப்படவுள்ளது. அரசின் இந்த முன்மொழிவு தொடர்பிலும் இதன் பின்னணி தொடர்பிலும் விளக்குகிறார் தொழிலாளர் நலன்கள் தொடர்பிலான அமைப்பில் பணியாற்றும் லாவண்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in