ACTU secretary Sally McManus is seen at the offices of the Victorian brach of the AWU in west Melbourne, Tuesday, October 24, 2017. Source: AAP
மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய தொழிலாளர்களைப் பாதிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தொழில்நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது என்றும் நீண்ட கால வேலை, அல்லது நிரந்தர வேலைக்குப் பாதகம் வருகிறது என்றும் கூறும் தொழிற்சங்கங்கள், தற்காலிக வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது குறித்து Darren Mara எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.