இந்தியாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், சென்னையில் நேற்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் ஒரே நேரத்தில் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சென்னை அண்ணா சாலை போராட்டக் களமானது. இது குறித்து அலசுகிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share





