Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சீனக் கம்யூனிச கட்சி 100 ஆண்டுகள்: பாய்ச்சல்களும், அவலங்களும்

Daily Life In Beijing

100th anniversary of the founding of the Communist Party of China (CPC) at Tiananmen Square on July 9, 2021 in Beijing, China. (Photo by Fred Lee/Getty Images) Source: Getty Images AsiaPac

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மாதம் (ஜூலை) தன் நூற்றாண்டு விழாவை சீனா முழுவதும் கொண்டாடிக்கொண்டுள்ளது. ஏழ்மை நிலையில் இருந்த நாட்டை உலகின் வல்லரசாக மாற்றிக்காட்டி சாதனை படைத்துள்ளது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் கடுமையான விமர்சனங்களையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்கொண்டுவருகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அவலங்களையும், சாதனையையும் ஒருங்கே விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மாதம் (ஜூலை) தன் நூற்றாண்டு விழாவை சீனா முழுவதும் கொண்டாடிக்கொண்டுள்ளது. ஏழ்மை நிலையில் இருந்த நாட்டை உலகின் வல்லரசாக மாற்றிக்காட்டி சாதனை படைத்துள்ளது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் கடுமையான விமர்சனங்களையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்கொண்டுவருகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அவலங்களையும், சாதனையையும் ஒருங்கே விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now