கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாட்ட தருணங்களை அனுபவிப்பது எப்படி?

Christmas online call Source: Getty Images
2020ம் ஆண்டு விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. வழக்கமாக களைகட்டும் ஆண்டிறுதிக் கொண்டாட்டங்கள், முக்கியமான குடும்ப, கலாச்சார மற்றும் மத சம்பந்தமான விழாக்கள் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் காரணமாக சோபையிழந்துவிட்டன. ஆனாலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாட்ட தருணங்களை அனுபவிப்பதன் அவசியம் தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share