SKIP TO MAIN CONTENT

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2016: தமிழர்கள் தயாரா?

SBS tamil
SBS tamil Source: SBS Tamil

ஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், நாம் என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று அறிந்து கொள்ள, எமது நேயர்கள் சிலரை குலசேகரம் சஞ்சயன் அணுகிய போது, சிலருக்கு அந்த நாளில் என்ன நடக்கிறது என்பது உடனே ஞாபகம் வரவில்லை. சிலருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது உடனேயே தெளிவாகத் தெரிகிறது. அவர்fகள் என்ன சொன்னார்கள் என்பதன் ஒரு தொகுப்பு - மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் குறித்து மக்கள் கருத்துகள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், நாம் என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று அறிந்து கொள்ள, எமது நேயர்கள் சிலரை குலசேகரம் சஞ்சயன் அணுகிய போது, சிலருக்கு அந்த நாளில் என்ன நடக்கிறது என்பது உடனே ஞாபகம் வரவில்லை. சிலருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது உடனேயே தெளிவாகத் தெரிகிறது. அவர்fகள் என்ன சொன்னார்கள் என்பதன் ஒரு தொகுப்பு - மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் குறித்து மக்கள் கருத்துகள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now