சென்சஸ் - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்லது குடிசன மதிப்பீடு ஒகஸ்ட் 9ம் தேதி - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த சென்சஸ் தொடர்பில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அம்சங்களை விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். விவாதத்தில் கலந்துகொண்டவர்கள்: முகுந்தராஜ் சுப்பிரமணியன் (தலைவர் - தாய் தமிழ் பள்ளி - பிரிஸ்பேன்), லெஸ்லி குணரத்தினம் (Consortium of Tamil Associations, NSW - தலைவர்), பொன்னரசு சிங்காரம் (மெல்பர்ன் தமிழ் மன்றம் மற்றும் அவ்வை தமிழ்ப் பள்ளியின் இயக்குநர்), S.நிமல் (ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், தலைவர் - பெர்த்) & றைசெல்.