சென்சஸ் - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்லது குடிசன மதிப்பீடு ஒகஸ்ட் 9ம் தேதி - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த சென்சஸ் தொடர்பில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அம்சங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். விவாதத்தில் கலந்துகொண்டவர்கள்: குலசேகரம் சஞ்சயன், றேணுகா துரைசிங்கம் & றைசெல்.