மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்லது குடிசன மதிப்பீடு ஆகஸ்ட் பத்தாம் தேதி - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அம்சங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். விவாதத்தில் கலந்துகொண்டவர்கள்: குலசேகரம் சஞ்சயன், றேணுகா துரைசிங்கம் மற்றும் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.