SKIP TO MAIN CONTENT

தமிழர் என்று சொல்ல ஒரு வாய்ப்பு

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்து மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறவுள்ளது. 17 தடவையாக நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில் முதல் தடவையாக, பலர் இணையவழியாக இதில் பங்கு கொள்ளப் போகிறார்கள். அது மட்டுமல்ல, பல்கலாச்சார சமூகம் குறித்த தரவுகளை விரிவாக அறிந்து கொள்ள புள்ளிவிபரத்துறை அதிக ஆர்வம் கொண்டுள்ளது. இது குறித்து Omar Dabbagh தயாரித்துள்ள செய்திவிவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்து மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறவுள்ளது. 17 தடவையாக நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில் முதல் தடவையாக, பலர் இணையவழியாக இதில் பங்கு கொள்ளப் போகிறார்கள். அது மட்டுமல்ல, பல்கலாச்சார சமூகம் குறித்த தரவுகளை விரிவாக அறிந்து கொள்ள புள்ளிவிபரத்துறை அதிக ஆர்வம் கொண்டுள்ளது. இது குறித்து Omar Dabbagh தயாரித்துள்ள செய்திவிவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now