SKIP TO MAIN CONTENT

கொரோனா வைரஸ் காலத்தில் Centrelink வழங்கும் நிதி உதவிகள் என்ன?

Julian Jeyakumar
Source: Julian Jeyakumar

நாட்டில் சுமார் 65 லட்சம் மக்களுக்கு கொடுப்பனவுகள்/நிதி உதவி செய்துவரும் அரசு நிறுவனம் Centrelink. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதரம் முடங்கிப்போயிருக்கும் பின்னணியில் அரசு சில சிறப்பு கொடுப்பனவுகளை /நிதி உதவிகளை (Economic Support Payment & Coronavirus Supplement) Centrelink மூலம் வழங்கிவருகிறது. இந்த உதவிகள் குறித்து விளக்குகிறார் Centrelink இல் பணியாற்றும் அதிகாரி ஜூலியன் ஜெயக்குமார் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் சுமார் 65 லட்சம் மக்களுக்கு கொடுப்பனவுகள்/நிதி உதவி செய்துவரும் அரசு நிறுவனம் Centrelink. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதரம் முடங்கிப்போயிருக்கும் பின்னணியில் அரசு சில சிறப்பு கொடுப்பனவுகளை /நிதி உதவிகளை (Economic Support Payment & Coronavirus Supplement) Centrelink மூலம் வழங்கிவருகிறது. இந்த உதவிகள் குறித்து விளக்குகிறார் Centrelink இல் பணியாற்றும் அதிகாரி ஜூலியன் ஜெயக்குமார் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now