SKIP TO MAIN CONTENT

Lockdown-இல் வாழ்கின்றவர்களுக்கு Centrelink தரும் நிதி உதவியை யார் பெறலாம்?

Centrelink Office & Julian
Source: AAP & SBS Tamil

கொரோனோ தொடர்பான Lockdown காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு Centrelink வழியாக உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உதவிக்கு நீங்கள் தகுதிபெறுவீர்களா? இது குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கொரோனோ தொடர்பான Lockdown காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு Centrelink வழியாக உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உதவிக்கு நீங்கள் தகுதிபெறுவீர்களா? இது குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now