ஆஸ்திரேலிய தேர்தலில் ஆளும் கூட்டணி சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? லேபர் கட்சியின் அதிரடி பிரச்சார யுக்தியை எப்படிப் பார்க்கலாம்? இப்படியான ஆஸ்திரேலிய நடப்பு அரசியலை விரிவாக அலசுகிறார் மெல்பன் பெருநகரிலிருந்து வானமுதம் வானொலியாளர் வில்லியம் ராஜேந்திரன் அவர்கள்.