SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆளும் லேபர் கட்சியின் செல்வாக்கு சரிகிறதா?

Prime Minister Anthony Albanese speaks to media during a press conference at North Metropolitan TAFE in Midland, Perth, Friday, October 20, 2023. (AAP Image/Aaron Bunch) NO ARCHIVING Source: AAP / AARON BUNCH/AAPIMAGE
ஆளும் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகிவுள்ள வேளையில் லேபர் கட்சி சாதித்த விடயங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கமாக உரையாடுகிறார் வானொலியாளர் ரகுராம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share