SKIP TO MAIN CONTENT

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கு நமது சமூகம் தரும் சிக்கல்கள் என்ன?

Veena Sashi, Veena Anand and Arrudsivah
Source: Veena Sashi (Top Left), Veena Anand (Top Right), and Vinayagamoorthy Arrudsivah (Bottom Left)

மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால், அதன் காரணமாக பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இப்படியான பெற்றோர்களை சமூகம் ஒதுக்குகிறதா அல்லது பெற்றோர்கள் ஒதுங்குகின்றார்களா? என்ற கேள்விகளோடு இடம்பெற்ற பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்கின்றவர்கள்: வீணா சஷி (மேல் இடது), வீணா ஆனந்த் (மேல் வலது), மற்றும் அருட்சிவா (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால், அதன் காரணமாக பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இப்படியான பெற்றோர்களை சமூகம் ஒதுக்குகிறதா அல்லது பெற்றோர்கள் ஒதுங்குகின்றார்களா? என்ற கேள்விகளோடு இடம்பெற்ற பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்கின்றவர்கள்: வீணா சஷி (மேல் இடது), வீணா ஆனந்த் (மேல் வலது), மற்றும் அருட்சிவா (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now