SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய குடியுரிமை ஏன்/எப்படி கடினமாகிறது?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

ஆஸ்திரேலிய குடிமகன் அல்லது குடிமகள் ஆவதில் புதிய விதிமுறைகளை அரசு அறிமுகம் செய்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுவர் என்கின்றனர் சிலர்; ஆனால் இந்த மாற்றம் தேவை என்கின்றனர் சிலர். இவர்கள் என்ன நினைக்கின்றனர்? வழக்கறிஞரும், குடிவரவு முகவருமான முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் அப்பாஸ், அகதி பின்னணி கொண்டவரும் தற்போது குடியுரிமை பெற காத்திருப்பவருமான குமார், ஆஸ்திரேலியாவுக்கு குடியேறி தற்போது குடியுரிமை பெற விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கும் பொன்ராஜ் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய குடிமகன் அல்லது குடிமகள் ஆவதில் புதிய விதிமுறைகளை அரசு அறிமுகம் செய்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுவர் என்கின்றனர் சிலர்; ஆனால் இந்த மாற்றம் தேவை என்கின்றனர் சிலர். இவர்கள் என்ன நினைக்கின்றனர்? வழக்கறிஞரும், குடிவரவு முகவருமான முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் அப்பாஸ், அகதி பின்னணி கொண்டவரும் தற்போது குடியுரிமை பெற காத்திருப்பவருமான குமார், ஆஸ்திரேலியாவுக்கு குடியேறி தற்போது குடியுரிமை பெற விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கும் பொன்ராஜ் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now