SKIP TO MAIN CONTENT

கல்விக் கடனும் அதில் வரும் மாற்றமும்

Bavi.JPG

ஒருவர் கல்வி கற்க அரசு அவருக்கு கடன் தருவதும், அந்த கடனை திருப்பி செலுத்த அவர்கள் தற்போது தடுமாறுவதும் பெரும் பிரச்சனையை நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில், மொத்த கடனை கணக்கிடும் முறையில் மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஒருவர் கல்வி கற்க அரசு அவருக்கு கடன் தருவதும், அந்த கடனை திருப்பி செலுத்த அவர்கள் தற்போது தடுமாறுவதும் பெரும் பிரச்சனையை நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில், மொத்த கடனை கணக்கிடும் முறையில் மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now