ஆஸ்திரேலிய விசாக்களில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் எவை?

Source: SBS
இவ்வருடம் ஆஸ்திரேலியா விசாக்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இம்மாற்றங்களில் சில உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையவை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவை குறித்து Audrey Bourget ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share