SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற விசா கிடைப்பது எளிதாகிறது!

Ishtiaq Ahmed and his family in Adelaide
Source: SBS

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பன் போன்ற பெரும் நகரங்களில் புதிதாக குடியேறுவோரை அனுமதிப்பதை கடுமையாக்குகிறது அரசு. அதேவேளையில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற மாநிலங்களில் புதிதாக குடியேறுவோருக்கு அரசு விசா வழங்குவதை அடுத்த மாதம் முதல் எளிதாக்குகிறது. SBS News இன் Jarni Blakkarly எழுதிய விவரணம் விளக்குகிறது. தமிழில்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பன் போன்ற பெரும் நகரங்களில் புதிதாக குடியேறுவோரை அனுமதிப்பதை கடுமையாக்குகிறது அரசு. அதேவேளையில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற மாநிலங்களில் புதிதாக குடியேறுவோருக்கு அரசு விசா வழங்குவதை அடுத்த மாதம் முதல் எளிதாக்குகிறது. SBS News இன் Jarni Blakkarly எழுதிய விவரணம் விளக்குகிறது. தமிழில்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now