இந்தியத் திரையில் கலக்கும் ஆஸ்திரேலியா வாழ் தமிழன்
FB Source: FB
சிட்னியில் பல வருடங்கள் வாழ்ந்துவரும் சார்ள்ஸ் ராஜ், தற்போது இந்தியத் தமிழ்த் திரையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அத்துடன் மட்டுமின்றி யாழ், விஜயநகரம் போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துமுள்ளார், மேலும் பல படங்களில் வில்லனாகக் களமிறங்கியுள்ளார். Charles Raj இன் திரையனுபவங்கள் மற்றும் அவரது குடும்ப வாழ்க்கை பற்றி, அவரைச் சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share