Engineer Madanraj who design and builds cheap house Source: Supplied
புயலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மலிவான ஆனால் தரமான வீடுகள் கட்டி தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் தமிழகத்தில் வாழும் பொறியியலாளர் மதன்ராஜ் அவர்கள். தன்னுடைய கண்டுபிடிப்பை "உறையுள்" என்று அழைக்கும் மதன்ராஜ் எமது தயாரிப்பாளர் செல்வியுடன் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் கலந்துரையாடுகிறார்.